Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11-06.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 11-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 11-06.2023 (Kids Special)

 

எதிர்பார்ப்பு இல்லாத அன்பு  

 

"என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்" - 1 யோவான் 3:18

 

குடு குடுனு ஓடி அங்கும் இங்கும் Jolly-யாக தனது பங்களா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள் லிடியா. அப்பொழுது வீட்டில் சிலிண்டர் வெடித்து டமார் என்று பயங்கர சத்தம், நொடியில் வீட்டிலிருந்து தீ கொளுந்து விட்டு எரிந்தது. உள்ளே அவளுடைய அம்மா அப்பா மாட்டிக் கொண்டார்கள். லிடியா ஓ வென்று கத்தினாள். சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் கூடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் fire officeக்கும், ஒரு சிலர் police க்கும் call பண்ணிக்கொண்டிருந்தார்களே தவிர உள்ளே எரிந்து கொண்டிருக்கும் லிடியாவையும் அவள் பெற்றோரையும் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. But சற்றும் எதிர்பாராத விதத்தில் உறவினர் அல்லாத, தனது மனைவியை இழந்து தனிமையில் துக்கத்தோடு அழுது கொண்டிருந்த ஜான் என்பவர் வேகமாக ஓடிவந்து, மாடி ஏறி அந்த வீட்டிற்குள் குதித்து அந்த குட்டி பெண் லிடியாவை தூக்கி கொண்டு பாதுகாப்பாக வெளியில் கொண்டு வந்து விட்டார். அவருக்கோ உடம்பெல்லாம் காயம், முகமெல்லாம் வெந்துவிட்டது. அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். லிடியாவின் பெற்றோர் தீக்கு இரையாயினர்.

 

நாட்கள் கடந்தன. லிடியா தீயில் எரிந்து செத்து போன தனது பெற்றோரையும் தன் உயிரை காப்பாற்றிய அந்த ஜான் Uncle பற்றியும் நினைத்து அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு சொத்து அதிகமாக இருந்ததால், அவர்கள் உறவினர்களுக்கிடையே பிள்ளையை நான் வளர்க்கிறேன். நான் வளர்க்கிறேன் என்று போட்டி போட்டனர். கடைசியில் அது சண்டையாக மாறி பஞ்சாயத்து தலைவரிடம் போய்விட்டது. தலைவரோ எல்லோரையும் வீட்டிற்கு முன் நிற்க வைத்து, இந்த பெண்ணிற்கு நெருங்கிய உறவு யார் என்ற கேட்க, அப்பொழுதும் உரத்த குரலில் நான் தான் நான்.. நான் வளர்க்கிறேன் கத்தினார்கள். உரத்த இந்த சத்தத்திற்கு ஓரத்திலிருந்து தழுதழுத்த குரலில் குழந்தையை நான் வளர்க்கிறேன் என்ன சத்தமும் கேட்டது. எல்லோரும் திரும்பி பார்க்க அங்கே தீ பட்ட காயத்துடனும், கோர முகத்துடனும் ஜான் நின்று கொண்டிருந்தார். பஞ்சாயத்து தலைவர் பிள்ளையிடம் நீ யாருடன் செல்கிறாய் என்ற கேட்டார். உடனே அந்த குட்டிபெண் சட்டென்று, தன் உயிரை பொருட்படுத்தாது, என் உயிரை காப்பாற்றின அந்த ஜான் Uncle வுடன் போகிறேன் என்று சொல்லி ஓடி அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். தலைவரும் அவரோடு குழந்தையை அனுப்பி வைத்தார்.

 

அன்பான குட்டி தம்பி தங்கச்சி எப்படி இந்த ஜான் Uncle எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம தன் உயிர்போனாலும், பரவாயில்லை என்று எண்ணி அந்தக் குழந்தையைக் காப்பாற்றினாரோ, அதுபோலத்தான் நம்ம இயேசப்பாவும் அவருக்கு படிப்போ, பட்டமோ, அழகோ, அந்தஸ்தோ தேவையில்லை. நாம் எப்படி இருந்தாலும் யாராயிருந்தாலும் அவர் நேசிப்பார். ஆபத்தில் ஓடி வந்து உதவி செய்வார்.

- Mrs. சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet güncel giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş casibom casibom giriş amgbahis amgbahis giriş casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş https://yourfilterconnection.com/ grandpashabet jojobet jojobet giriş