Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04-06.2023 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 03-Jun-2023

இன்றைய தியானம்(Tamil) 04-06.2023 (Kids Special)

 

பீட்டர் மாமா Boat

 

"நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது" – சங்கீதம் 119:56

 

Hai குட்டீஸ்! Leave நாட்களில் நல்லா enjoy பண்ணுனீங்களா? கடற்கரைக்கு சென்று மணலில் வீடுகட்டி விளையாடுவது, இயற்கையான ஜிலு...ஜிலு காற்று, வரிசையாக நிற்கும் boat பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பீச், பார்க் இப்படி எல்லா இடங்களுக்கும் சென்று ஜாலியா நதேடில பண்ணி இருப்பீங்க. அப்படித்தானே! இன்றைக்கும் boat-ல நடந்த உண்மை சம்பவத்தைக் கேட்கலாமா?

 

Boat-ல போய் மீன் பிடித்து, அந்த மீன்களை விற்று நல்ல பணம் சம்பாதித்து வந்தார் பேதுரு மாமா. ஒரு நாள் இரவு முழுவதும் எவ்வளவோ பிரயாசப்பட்டும் ஒரு மீன் கூட கிடைக்கல.... பேதுரு மாமாவுக்கு ரொம்ப கவலையாய் இருந்தது. சரி வலையையாவது clean பண்ணுவோம்னு நினைத்து கடலில் வலையை அலசிக் கொண்டிருந்தாங்க. அந்த நேரத்தில் Hero வா Jesus வந்தாரு பாருங்க..., இயேசப்பாவைப் பார்த்த ஜனங்கள் கூட்டம் கூட்டமா அந்த கெனேசரேத்து கடற்கரையை நோக்கி வர ஆரம்பித்தார்கள். பேதுரு மாமா முகம் சோகமா இருந்தது. பிரசங்கம் முடிந்ததும் படகை ஆழத்தில் கொண்டு போய் உங்கள் வலைகளை போடுங்கள் என்று இயேசு சொன்னவுடன்....இரவு முழுவதும் ஆழத்தில் தானே போட்டோம், நான் மீன் பிடிப்பதில் அனுபவம் மிக்கவன். என்றெல்லாம் சொல்லாமல் இயேசப்பா சொன்னபடியே பேதுரு மாமா வலையை ஆழத்தில் போட்டாங்க. வலைகள் கிழிந்து போகத்தக்கதாக நிறைய மீன்கள் கிடைத்தது, மற்ற படகில் இருந்தவர்களையும் உதவி செய்ய கூப்பிட்டாங்க. அந்த படகும் நிரம்பி வழிந்தது. என்ன அற்புதம். இயேசப்பா சொன்னபடியே செய்ததால இவ்வளவு ஆசீர்வாதமா? என்று ஆச்சரியப்பட்டார்கள். மீன் பிடித்துக் கொண்டிருந்த பேதுரு மாமாவை மனிதனை பிடிக்கிறவங்களா Jesus மாத்திட்டாங்க. இயேசப்பாவுக்கு கீழ்ப்படிந்ததால இந்த உலகத்திலேயும் ஆசீர்வாதம், பரலோகத்திலும் நிறைய Blessing இருந்திருக்கும் அப்படித்தானே குட்டீஸ்.

 

நீங்களும் இயேசப்பா வார்த்தைக்கு அதாவது வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்து வாழும் போது, மேன்மையும் ஆசீர்வாதமும் உங்களைத் தேடி வரும். என்ன குட்டீஸ் எங்க பெற்றோருக்கு கீழ்ப்படிவதே ரொம்ப கஷ்டம், இதுல Jesus-க்கு எப்படி கீழ்ப்படிவதென்றுதானே நினைக்கீறீங்க. அவர்கிட்ட உங்களை அர்ப்பணித்தால் ரொம்ப ஈஸிதான். Ok வா.

- Sis. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

https://wa.me/+919444011864

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş perabet perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş matbet vaycasino marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis marsbahis marsbahis giriş marsbahis güncel giriş kingroyal kingroyal giriş kingroyal güncel giriş meritking meritking giriş meritking güncel giriş meritbet meritbet giriş meritbet güncel giriş nakitbahis nakitbahis giriş nakitbahis güncel giriş dumanbet dumanbet giriş dumanbet güncel giriş Holiganbet holiganbet giriş holiganbet güncel giriş bahissenin bahissenin giriş bahissenin güncel giriş jojobet jojobet bayconticasino bayconticasino giriş bayconticasino güncel giriş imajbet imajbet giriş imajbet güncel giriş prizmabet prizmabet giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş interbahis interbahis giriş interbahis güncel giriş nakitbahis nakitbahis giriş nakitbahis nakitbahis giriş