By Village Missionary Movement
Tuesday, 18-Oct-2022எழுப்புதல் விரும்புவோர் முகாம்
நாள் : 20.10.2022 ( வியாழக்கிழமை )
நேரம் : மாலை 6:00 முதல் 8:30 வரை
இடம் : R.M.R மஹால், பஸ் ஸ்டாண்ட் அருகில், தொண்டி ரோடு, சிவகங்கை.
சிறப்புச் செய்தியாளர் : சகோ. டேவிட் கணேசன்
எழுப்புதலை விரும்புகிறவர்களா நீங்கள் வாருங்கள்...
பிறரையும் அழைத்து வாருங்கள்...