By Village Missionary Movement
Monday, 10-Oct-2022எழுப்புதல் விரும்புவோர் முகாம்
நாள் : 15.10.2022 ( சனிக்கிழமை )
நேரம் : மாலை 6:00 முதல் 8:30 வரை
இடம் : St. மேரிஸ் ஹால், மாருதி ஹோட்டல் எதிரில், அரியலூர்.
சிறப்புச் செய்தியாளர் : சகோ. டேவிட் கணேசன்
எழுப்புதலை விரும்புகிறவர்களா நீங்கள் வாருங்கள்...
பிறரையும் அழைத்து வாருங்கள்...