By Village Missionary Movement
Friday, 07-Oct-2022எழுப்புதல் விரும்புவோர் முகாம்
நாள் : 09.10.2022 ( ஞாயிற்றுக்கிழமை )
நேரம் : மாலை 6:00 முதல் 8:30 வரை
இடம் : அற்புத ஜெப மையம், பேரையூர் ரோடு, உசிலம்பட்டி, தேனி.
சிறப்புச் செய்தியாளர் : சகோ. டேவிட் கணேசன்
எழுப்புதலை விரும்புகிறவர்களா நீங்கள் வாருங்கள்...
பிறரையும் அழைத்து வாருங்கள்...