Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

எழுப்புதல் விரும்புவோர் முகாம்
Share:

By Village Missionary Movement

Friday, 09-Sep-2022

எழுப்புதல் விரும்புவோர் முகாம்

 

நாள் : 18.09.2022 ( ஞாயிற்றுக்கிழமை )

 

நேரம் : மாலை 6:00 முதல் 8:30 வரை

 

இடம் : சண்முகலெட்சுமி மஹால், திருமங்கலம், மதுரை.

 

சிறப்புச் செய்தியாளர் : சகோ. டேவிட் கணேசன் 

 

எழுப்புதலை விரும்புகிறவர்களா நீங்கள்‌ வாருங்கள்... 

 

பிறரையும் அழைத்து வாருங்கள்...