Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25-12-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 25-Dec-2021

இன்றைய தியானம்(Tamil) 25-12-2021

 

Bright வந்தாச்சு!! 

 

“...ஆகாயவிரிவிலே சுடர்கள்... காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.” – ஆதியாகமம் 1:14 

 

Welcome brothers & Sisters!! இன்றைக்கு கிறிஸ்துமஸ், நம்ம எல்லாருக்குள்ளும் ஒரே மகிழ்ச்சி. வருஷத்துக்கு ஒருமுறை கிறிஸ்துமஸ் வருகிறது. வண்ண விளக்குகளோடு கொண்டாடுகிறோம். சரி, நம்முடைய daily life ல Brightness இருக்கா? எனக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கான். அவனுக்கு படிப்பு வரவே வராது, பெற்றோருக்கு கீழ்ப்படிகிற குணமும் இல்லை. இதை நினைத்து அவனோட அம்மா என்னிடம் கண்ணீர் வடித்துவிட்டு, அவனுக்கு ஆலோசனை சொல்ல சொன்னாங்க, நானும் அந்த சிறுவனை கூப்பிட்டு கேட்டேன். அதற்கு அவன் சொன்னான், “அக்கா, என்னுடைய அப்பா தினமும் குடிக்கிறார், என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. கீழ்ப்படியவும் தோன்றவில்லை” என்று கண்ணீரோடு கூறினான். “தம்பி உன்னோட பெயர் என்ன?” என்று கேட்டேன். அதுக்கு அவன் சொன்ன பதிலை கேட்டு நான் கண்ணீர்விட்டேன். அவன் பெயர் “Bright”. அவனோட பெயர்தான் “Bright”, ஆனா அவனோட வாழ்க்கை சிறுவயதிலேயே “Dark” ஆக மாறிவிட்டது. 

 

மேலே சொல்லப்பட்ட வசனத்தின்படி சுடர்களை (Light) உலகத்துல உருவாக்கி, இரவுக்கும் பகலுக்கும் ஒரு வித்தியாசத்தைக் கொண்டு வந்தது நம் தேவன். நம் தேவன் படைத்த இந்த Light -தாங்க உலகத்திலேயே “first calendar” என்கிறதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைக்கும் இந்த light இல்லையென்றால் நம்மால் Days, months, years, Christmas, new yearனு சொல்ல முடியாது. அவர் படைத்த வெளிச்சத்துக்கே இவ்வளவு வல்லமை இருக்குமென்றால், அவரே நம்முடைய வாழ்வில் ஒளியாக வரும்போது நமது வாழ்க்கையும் பிரகாசமாக மாறிவிடும். இயேசப்பாதான் அந்த ஒளி! அவர் இந்த பூமியில் பிறந்து, எங்கோ இருட்டில் இருந்த நம்மை பிரித்தெடுத்து அழகான வெளிச்சத்துக்குள் கொண்டு வந்துவிட்டார். Friends, இன்றைக்கு மட்டுமல்ல Christmas, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வந்த நம் எல்லோருக்கும் Daily Christmas தான். இதை படித்துவிட்டு யோசிங்க! நான் கேட்ட கேள்விபோல, நம்ம வாழ்க்கையில Brightness வந்தாச்சா? இன்று என் life கொஞ்சம் dull ஆக தான் இருக்குனு சொல்றவங்க எல்லாரும், இப்பவே Jesus ஐ உங்களோட lifeல invite பண்ணுங்க, நீங்க மட்டுமல்ல உங்க மூலமாக மற்றவர்களோட வாழ்க்கையும் Bright ஆகிடும். Merry Christmas to all!!

- V. விஷாலி 

 

ஜெபக்குறிப்பு:

இன்று புல்லலக்கோட்டை வளாகத்தில் வைத்து நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ளும் மக்கள் ஒவ்வொருவரும் பரலோக பிரஜைகளாக மாற ஜெபியுங்கள்.  

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş