Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30-08-2021
Share:

By Village Missionary Movement

Monday, 30-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 30-08-2021

 

Horlicks கிறிஸ்தவர்கள் 

 

“...அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.” - அப். 11:26 

 

போதகர் ஒருவர் விசுவாசி ஒருவரது வீடு பிரதிஷ்டைக்கு சென்றிருந்தார். பிரதிஷ்டை ஜெபம் முடிந்ததும் வீட்டின் எல்லா அறைகளையும் சுற்றிக் காட்டினர். சமையலறைக்கு சென்ற போது வியப்பில் ஆழ்ந்த போதகர் அந்த வீட்டின் தலைவரிடம் இவ்வளவு Horlicks Bottle களா? உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் Horlicks அவ்வளவு பிரியமா? எனக் கேட்டார். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே, இதில் ஒரு பாட்டிலில் தான் Horlicks உள்ளது. மற்ற எல்லா பாட்டில்களிலும் பருப்பு, பயிறு இவைகள் தான் போடப்பட்டுள்ளன என்றார். இதைக் கேட்ட போதகர் புன்முறுவல் செய்து கொண்டார். 

 

அந்தியோகியாவிலுள்ள சீஷர்களை முதல் முதலில் கிறிஸ்தவர்கள் என அழைத்தனர். சீஷர்கள் என்றால் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என அர்த்தம். கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் என்றால் கிறிஸ்துவோடு இருக்கிறவர்கள்! இவர்கள் தான் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டனர். ஆனால் தற்போதோ அந்த வீட்டில் உள்ள Horlicks bottle போன்று வெளியே கிறிஸ்தவ பெயர்கள், கிறிஸ்தவ ஆலயங்களுக்கு செல்லுதல் இருந்தாலே கிறிஸ்தவர்கள் என அழைத்துக் கொண்டு பரலோகம் சென்றுவிடலாம் என நினைக்கின்றனர். ஆனால் உள்ளத்தில், வாழ்வில் கிறிஸ்து இல்லையெனில், கிறிஸ்துவை அனுதினமும் உற்று நோக்கி பின்பற்றாவிடில் நீங்கள் Horlicks கிறிஸ்தவர்கள் தான். ஆனால் தேவன் இந்த போலி வாழ்வை விரும்பமாட்டார். நம்மை பரலோகில் சேர்க்கவுமாட்டார். கிறிஸ்துவை தகப்பனாய் கொண்ட பிள்ளைகள்தான் கிறிஸ்தவர்கள்! கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவர்கள் தகப்பனை நிராகரித்த பிள்ளைகள். இன்று தகப்பனை நிராகரித்தால் பரலோகில் தகப்பன் உங்களை நிராகரிப்பார் மறவாதீர்கள். 

 

பிரியமானவர்களே! கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிற நீங்கள் எப்படி உள்ளீர்கள்? தகப்பனோடு உள்ளவர்களாக இருக்கிறீர்களா, அல்லது Horlicks கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்களா? சிந்தியுங்கள். பரலோகில் நீங்கள் அங்கீகரிக்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் இப்போது நீங்கள் வாழும் வாழ்வைக் கொண்டே மறந்து விடாதீர்கள். இன்றே கிறிஸ்துவோடு ஐக்கியம் கொள்வோம். அவரையே பின்பற்றி பரலோக வாழ்வை சுதந்தரிப்போம்.

- Mrs. அன்பு ஜோதி ஸ்டாலின் 

 

ஜெபக்குறிப்பு: 

அனைத்து மாநிலங்களிலும் இருந்து 12 மிஷனெரிகளை தேவன் அழைத்து வர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş perabet perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş matbet vaycasino marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis marsbahis marsbahis giriş marsbahis güncel giriş kingroyal kingroyal giriş kingroyal güncel giriş meritking meritking giriş meritking güncel giriş meritbet meritbet giriş meritbet güncel giriş nakitbahis nakitbahis giriş nakitbahis güncel giriş dumanbet dumanbet giriş dumanbet güncel giriş Holiganbet holiganbet giriş holiganbet güncel giriş bahissenin bahissenin giriş bahissenin güncel giriş jojobet jojobet bayconticasino bayconticasino giriş bayconticasino güncel giriş imajbet imajbet giriş imajbet güncel giriş prizmabet prizmabet giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş interbahis interbahis giriş interbahis güncel giriş nakitbahis nakitbahis giriş