Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16.06.2026
Share:

By Village Missionary Movement

Tuesday, 16-Jun-2026

இன்றைய தியானம்(Tamil) 16.06.2026

 

சுற்றி சூழ்ந்த ஒலி                             

 

"...எருசலேமின் களிப்பு, தூரத்திலே கேட்கப்பட்டது" - நெகேமியா 12:43

 

 இசையைக் கேட்பதில் ஒரு புதிய தொழில் நுட்பத்தை வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிமுகம் செய்தது. அது எல்லா திசையிலும் எழும்பும் ஒலி (Stereo phonic sound) எனக் கூறலாம். மேடைகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளையோ, அல்லது screen ல் பார்ப்பவற்றையோ, இசையையோ, கேட்டு ரசிக்க ஒலி பெருக்கிகளை உபயோகிக்கும் முறை ஒன்றை வால்ட் டிஸ்னி நிறுவனம் உருவாக்கிக் கொடுத்தது. இப்படியாக நம்மைச் சுற்றி சூழ்ந்து ஒலிக்கிற ஒலியின் மூலம் இசையை ஒரு புதிய வகையில் இன்றளவும் கேட்டு ரசிக்கிறோம். ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நெகேமியா இதை நடைமுறைப்படுத்தியுள்ளார். மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட எருசலேமின் மதில் சுவரை பிரதிஷ்டை செய்யும் பொழுது, இந்த முறையை நெகேமியா அறிமுகம் செய்தார். "அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்" (நெகே.12:31) என்று அவர் விவரிக்கின்றார். அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலில் தொடங்கி இரண்டு பாடற் குழுவினரும் இடப்புறமும் வலப்புறமுமாகப் பிரிந்து, துதியோடு எருசலேமைச் சுற்றி ஆலயத்திலே வந்து நின்றார்கள். பாடகற் குழுவினர் ஜனத்தை மிகுந்த சந்தோஷத்திற்குள் நடத்திச் சென்றனர். ஏனெனில் தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள். அவர்களுடைய கொண்டாட்டம் "தூரத்திலே கேட்கப்பட்டது". சன்பல்லாத் போன்ற எதிரிகளின் எதிர்ப்பை மேற்கொண்டு மறுபடியும் மதில் சுவரைக் கட்ட தேவன் செய்த உதவியை நினைத்து அவர்கள் துதி செலுத்தினார்கள்.

   

பிரியமானவர்களே, ஒரு Stereo effect போல தேவனை துதித்து பாடுவது நம்மை சுற்றி சூழ்ந்திருக்க வேண்டும். நம்முடைய துதி எப்படியுள்ளது? 

- A. பியூலா

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş jojobet giriş holiganbet güncel giriş holiganbet giriş sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş matbet matbet giriş superbetin superbetin giriş supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş supertotobet supertotobet giriş imajbet imajbet giriş perabet perabet giriş coinbar coinbar giriş klasbahis klasbahis giriş ngsbahis ngsbahis giriş matbet matbet giriş mavibet mavibet giriş nakitbahis nakitbahis giriş marsbahis marsbahis giriş interbahis interbahis giriş mariobet mariobet giriş betpas betpas giriş artemisbet artemisbet giriş betsmove betsmove giriş restbet restbet giriş egebet egebet giriş