யோசுவாவே எழும்பு -2023
யோசுவாவே எழும்பு -2023
(முழு நேர ஊழியர்களுக்கு சிறப்பு முகாம்)
நாள் : 14.01.2022 - 16.01.2023
நேரம் : மாலை 6 முதல் திங்கள் மதியம் 2 மணி வரை.
இடம் : சின்னத்தாய் டீச்சர் வளாகம் புல்லலக்கோட்டை, விருதுநகர்.
சிறப்பு செய்தியாளர் : K. டேவிட் கணேசன் மற்றும் குழுவினர்.
இருபாலருக்கும்
உணவு தங்குமிடம் வசதி தனித்தனியே செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு 9486142610, 8838402959, 9487412316